Friday, June 12, 2009

படித்ததில் பிடித்தது

தன் இறுதி ஊர்வலத்திற்கு...
யார் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க
கண் திறந்தான்...
வாழ்ந்ததற்கு வருந்தி...
மீண்டும் கண்களை மூடி கொண்டான்.

No comments:

Post a Comment