Monday, July 27, 2009

புது சட்டை

சட்டையில் கொசு
அடிக்க மனமில்லை
... வெள்ளை சட்டை!

விசுவாசம்

கையில் ஆட்டுக்குட்டி
பரிவோடு ஏசுநாதர்
... கசாப்பு கடை காலெண்டரில்!

Saturday, July 25, 2009

Things that you don't see

Now I feel the mositure of that day's rain...near my eyes...
as tears...
It is not just tears, which you can see...
but...
the blood of my heart, which you can't see or even feel

I still feel the moisture of that day's rain...near my eyes...

தடம்

நான் கடந்த தடங்களை
திரும்பி பார்கையில்
பெருமை படுகிறேன்...
ஏற்ற இறக்கங்கள்...
சுக துக்கங்கள்...
நினைவினில் இன்னும் இனிமையாக இருக்கும் என் தோழமைகள்
நிழல்கள் மறைந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை
ஏனோ இதையெல்லாம் நினைக்கையில்
அழகாய் தெரிகிறது
என் வாழ்க்கை!

துக்கம்

கடிகாரம் பார்த்து
அவசரமாய் எழுந்து
அரக்க பறக்க குளித்து
உடை உடுத்தி
எதிர் கடையில்
சர்க்கரை அதிகமாய் என்று கேட்டு வாங்கி
தேநீர் அருந்துகையில்
கோப்பையில் தெரிகிறது
அம்மாவின் முகம்!
இயந்திர தனமான அலுவல்களை முடித்து விட்டு
திரும்புகையில்
வந்து விட்டான் நம் தோழன்
என மெத்தையும் என் அறையும்
அதனதன் துக்கத்தை தொலைக்க
நான் துக்கம் அடைகிறேன்
நாளை காலையாவது என் அம்மாவின் இனிய குரலில் எழ மாட்டோமா என்று!

இதய சிதறல்

கண் மூடி
நெஞ்சம் திறந்து
அழும் போது
சிதறிய
சிந்தனைகளை...
அடுக்கி பார்கையில்
ஏளனமாய் சிரிக்கிறது
என் கனவுகள் !

உணர்வு


விழுங்கிய மீன்
தொண்டையில் குத்தும்போது
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்!

ONLY ONE

Mom... She is the only one who knows how to love others and CAN NEVER give up that habit.

Most of the other beautiful things in life doesn't come in ONE, they always come in multiples...friendship, stars, rain, grandparents, career, dream, etc etc... Mother is the only beautiful thing that comes in ONE.

While You Sleep, I...

While you sleep...
I think,
I forget,
I leave behind my worries,
I leave behind my mistakes,
I leave behind my broken heart,
I leave behind everything.

I close my eyes...
...to feel

I close my eyes...
...to heal...

Sense of Freedom

There is a sense of freedom in living alone!
sometimes, I sleep late...
sometimes, I wake up late...
sometimes, I roam around...
sometimes, I think of going beyonD...
sometimes, I listen to my silence...
sometimes, I read starving...
sometimes, I feel life...
and then sometimes, I just can't sleep thinking of my loneliness...

Life isn't fair to anyone. Accept it. Keep going!

Wednesday, July 15, 2009

I feel dying...

I feel lonely...
when u r not there around
I feel lonely...
when ur words are not there around
I feel lonely...
when I don't get to hear from you
I feel lonely...
when I am thinking silently
I feel lonely...
when I listen to my heart
I feel lonely...
when I miss you

I feel dying...
when I don't find you near me on my ups and especially on my downs...