Saturday, July 25, 2009

இதய சிதறல்

கண் மூடி
நெஞ்சம் திறந்து
அழும் போது
சிதறிய
சிந்தனைகளை...
அடுக்கி பார்கையில்
ஏளனமாய் சிரிக்கிறது
என் கனவுகள் !

No comments:

Post a Comment