Monday, June 8, 2009

முத்தம்

என்னருகில் என்னவள்
விரல் பிடித்து...
மெல்ல நெருங்கி...
சுவாச காற்று பட...
முத்தமிட முயன்றேன்...
எட்டி உடைத்தார் அப்பா - என்ன கனவென்று!!!

No comments:

Post a Comment