~Keep Going~
Monday, June 8, 2009
நம்பிக்கை
பிரயாணத்தில் ஒரு பெண்... கையில் குழந்தை...
நிற்க இடம் இல்லை...
குழந்தையை வாங்கி மடியில் அமர்த்தி கொண்டேன்...
அப்பெண் இறங்குமிடம்...
இறங்கினாள்...
நன்றி உணர்வுடம் ஒரு பார்வை...
குழந்தையின் வெள்ளி கொலுசை தடவி கொண்டே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment