Friday, June 12, 2009

அம்மாவின் அன்பு

எனக்காக முந்தானையில்
முடிந்து வைத்த
ஒவ்வொரு ஒரு ரூபாயிலும்
ஒளிந்துள்ளது அம்மாவின் அன்பு!

No comments:

Post a Comment